当前位置:喝茶影视剧情片撒旦:黑暗在线观看
撒旦:黑暗
手机观看

撒旦:黑暗在线观看

评分:
3.0较差

分类:剧情片印度2026

主演:Mona·Bedre FJ Ayraa·Palak 

导演:Manikandan·Ramalingam 

排序

在线观看

如果不能播放,请尝试刷新页面切换线路

撒旦:黑暗剧情简介

喝茶影视为您提供撒旦:黑暗在线观看以及剧情介绍:அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.  ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.  இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.

根据《撒旦:黑暗》猜你喜欢:

  • 3.0分2026HD中字

    撒旦:黑暗

  • 6.0分2026全9集

    哈利警探

  • 5.0分2024更新HD

    拿针的女孩

  • 1.0分1916更新HD中字

    复仇之夜

  • 8.0分2020更新HD

    黑人为王

  • 3.0分2025HD

    人生滑下坡

  • 7.0分2023HD

    托芙的房间

  • 7.0分2021完结

    卡特拉火山

  • 4.0分20218集全

    卡特拉火山第一季

本站所有视频和图片均来自互联网收集而来,版权归原创者所有,本网站只提供web页面服务,并不提供资源存储,也不参与录制、上传
若本站收录的节目无意侵犯了贵司版权,请发邮件至(我们会在3个工作日内删除侵权内容,谢谢。)

© 2025 喝茶影视喝茶影院m.dgbosun.com

电影

电视剧

动漫